வேலை தருவதாக

img

வேலை தருவதாக கூறி மோசடி நெல்லை முத்து விலாஸ் நிர்வாக இயக்குநர் கைது

கோவையில் வேலை தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 35 லட்சம் ரூபாய்பணம் பெற்றுக்கொண்டு மோசடிசெய்ததாக நெல்லை முத்து விலாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.